Durex Extra Thin Condom


₹60.00
SKU : 9117
Stock Status : In Stock



When couples are caught in a whirlwind of unstoppable passion and overflowing hormonal rush, then such situations call for an extra thin condoms, as regular condoms can distract and douse the fire. For such couples and for those passionate moments, there is a special condom called Durex Extra Thin Condoms. Being so thin, this condom allows couples to enjoy a near-natural skinny dipping experience. It is so thin that she can feel the heat of your organ and passion with which you move in and out of her. With it, you can give her a hard grind and allow her to experience highly sensual lovemaking experience resulting in explosive orgasm.

மெல்லிய காண்டம் உபயோகித்து உறவு கொண்ட  அந்த அனுபவம் இல்லை என்றால் Durex Extra Thin காண்டமை உபயோகித்து பாருங்கள். இது இந்தியாவின் அதி மெல்லிய காண்டம் என்று கருதப்படுகிறது-. இயற்கையான உடலுறவு அனுபவத்திற்கு மிக நெருக்கமான ஒரு உன்னத மற்றும் ஆனந்த அனுபவத்தை காதல் ஜோடிகள் அனுபவித்து மகிழ்ந்திடவே இந்த காண்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மெல்லியதாக இருப்பதால் உத்வேகமாக உறவு கொள்ளும் போது இடையில் கிழிந்து விடுமோ என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். இது மிகவும் பாதுகாப்பானது. ஆண் பெண் இருவரும் மகிழ்ச்சியோடு கூடி, மேம்பட்ட இன்பத்தை  அடைந்து அதிகபட்ச காதலோடு மகிழ்ச்சியான இல்லற வாழ்வை பாதுகாப்பான முறையில் அனுபவித்திடவே இந்த காண்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உபயோகித்து பார்த்தால் இதன் மகத்துவதை புரிந்து கொள்ளலாம். Durex இருக்க மற்றவை எதற்கு? 

Add a Review

1 2 3 4 5