Eat Me with your Eyes - Delicate Desire - Pink - Free Size


₹480.00
SKU : PBD-63035-PK
Stock Status : In Stock



PBD-63035-PK

Made for young woman who wanted to wear something very comfortable and wear something that can make the wearer look elegantly sexy, then this sexy babydoll in delicate pink colour can be the right choice. This sleeveless outfit comes with a narrow ‘V’ and a central robe to fix it below your sexy bosom. This allows you to showcase your sexy cleavage. Being a narrow V neck, it allows you to showcase your slender and flawless shoulder and arms.

This single piece clothing flows down upto your higher thigh allowing free leg movement. Made using high quality fabric, this transparent babydoll has floral lace design all along its surface giving an irresistible look.

மிகவும் வசதியான ஒன்றையும்  அதே நேரத்தில் கவர்ச்சியாக தோற்றமளிக்கக்கூடிய ஒன்றாகவும் அது இருக்கவேண்டும் என்று விரும்பும் இளம் பெண்களுக்காக இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள இந்த பேபிடால் அப்பெண்களுக்கு சரியான தேர்வாக அமையும். இந்த ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி ஆடை ஒரு குறுகிய 'V' உடன் வருகிறது. மேலும் உங்கள் கவர்ச்சியான மார்பகங்களுக்கு கீழே இந்த ஆடையை உங்கள் உடலோடு கச்சிதமாக கட்டிட ஒரு பட்டையான இழையுடன் வருகிறது. அதனை இறுக்கமாக கட்டியவுடன் அது உங்கள் கவர்ச்சியான மார்பக பிளவுகளை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.மேலும் இது உங்களின் மென்மையான தோள்  பகுதியையும் மற்றும் உங்கள் அழகிய கைகளையும் வெளிக்காட்ட உதவுகிறது.

இந்த ஒற்றை ஆடை உங்கள் மேல் தொடை வரை நீள்கிறது, இது சுலபமான  கால் அசைவை அனுமதிக்கிறது. உயர்தர துணியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த அழகிய பேபிடோல் அதன் மேற்பரப்பு முழுவதும் மலர் சரிகை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதனை அணிந்தால் அடுத்தவர் உங்களை கண் கொட்டாமல் பார்ப்பது உறுதி.

Add a Review

1 2 3 4 5