Eat Me with your Eyes - Hide and Peek - Sexy Robe - Black - Free Size


₹609.00
SKU : RBS-090069-BK
Stock Status : In Stock



Hide and Peek is an amazing night robe that is cool for a comfortable night sleep and can also be used to surprise your partner during your honeymoon or during a romantic date. This specially designed night robe comes with a large central opening allowing your skin around your bosoms to breathe air. It comes with a thin rope to tie the robe around your waist. It is wide open below that. This loose fitting robe has a large opening for your hands so that your arm pit can breathe air. Made using high quality and transparent fabric, this robe comes paired with a panty in matching colours and design.

ஹைட் அண்டு பீக் ஒரு அற்புதமான நைட் ரோப்(NiNightNight Robe).  இதனை இரண்டு விதமாக பயன்படுத்தலாம். தனியாக இருக்கும் போது இதனை நிம்மதியான உறக்கத்திற்கும் மற்றும் ஹனிமூன் அல்லது ரொமான்டிக் டேட்டிங் போன்ற நேரங்களில் உங்களது மனம் கவர்ந்தவரை மயக்குவதற்கும் பயன்படுத்தலாம். இதன் மையப்பகுதியில் பெரிய இடைவெளியோடு வருகிறது. இதனால் உங்கள் மார்பகமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நல்ல காற்றோட்டம் இருக்கும். உங்கள் இடையோடு இந்த கவுனை இந்த கவுனை கட்டுவதற்கென்று சிறிய நாடாவோடு இது வருகிறது. நாடாவிற்கு கீழே முற்றிலும் திறந்த நிலையில் இருக்குமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தொளதொளவென்று காற்றோட்டத்தோடு இருக்கும். இந்த கவுனில் உங்கள் கைப்பகுதிக்கு பெரிய இடைவெளி உள்ளது. இதனால் உங்கள் அக்குள் பகுதி காற்றோட்டத்தோடு இருக்கும். அங்கு வியர்வை ஏற்படாது. உயர்ரக ஆடையினால் உருவாக்கப்பட்ட இந்த கவுனோடு அதே வண்ணத்தில் பேண்டியோடு வருகிறது.

Add a Review

1 2 3 4 5