Kamasutra Chill Thrill condoms - 12's Pack


₹140.00 ₹109.00
SKU : 1046
Stock Status : In Stock



Ever tried what it means to experience chilling sensation down under during lovemaking? If you have not tried, then it is worth trying Kamasutra Chill Thrill, a specially made condom that allows couples to enjoy a special cooling sensation during lovemaking. Chill Thrill condoms come with a special coating that makes you and her feel a cold sensation in the intimate areas during lovemaking. Feeling a cool sensation in the genitals will provide you and her with a special feeling that cannot be explained by words and it is sure to provide a new and exciting experience making the lovemaking memorable.

உடலுறவின் போது உங்களது அந்தரங்க பகுதிகளில் சில்லென குளிர்ச்சியான உணர்வை அனுபவித்திருக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே Kamasutra Chill Thrill காண்டமை இன்றே வாங்கி உபயோகியுங்கள். இந்த காண்டமின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பூசப்பட்டுள்ள ஒரு வேதிப்பொருள் உடலுறவின் போது உங்களுக்கும் அவளுக்கும் அந்தரங்கப் பகுதிகளில் சில்லென்ற ஒரு உணர்வினை வழங்கிடும். உட்செலுத்தி உறவு கொள்ளும் போது ஒரு ஐஸ் கட்டியை வைத்தது போன்ற சில்லென்று பரவும் ஒரு சுகமான உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதன் மூலம் உங்கள் இருவருக்கும் ஒரு புதுவிதமான உடலுறவு அனுபவம் ஏற்படும் என்பது உறுதி. முதன் முறை உபயோகிக்கும் போது இது அவளுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமையும் என்பது உறுதி.

Add a Review

1 2 3 4 5