Kamasutra Warm Intimacy condoms - 12's Pack


₹130.00
SKU : 1045
Stock Status : In Stock



When you are adventurous and wanted to experience something new in bed every time when you indulge in lovemaking with your partner, then Kamasutra Warm condoms will help you enjoy special feeling during your lovemaking. This condom allows you and her experience a warm feeling in your intimate areas during lovemaking giving you both enjoy a special feeling of intimacy. The condom comes with a special coating on both sides that will all you and her experience a warm sensation during your skinny dipping. So, enjoy a warm and hot lovemaking, while giving her an explosive orgasm. This is absolutely safe to use.

காமத்தில் ஒவ்வொரு முறையும் ஏதாவது புதுமை புகுத்தி அதன் மூலம் ஒவ்வொரு முறையும் புதுவகையான இன்பத்தை அனுபவிக்கத் துடிக்கும் துடிப்பான இளஞ்ஜோடிகளுக்கு ஏற்றது Kamasutra Warm Intimacy Condoms. ஆண் பெண் இருவரும் இந்த காண்டம் உபயோகித்து உடலுறவு கொள்ளும்போது அந்தரங்கப் பகுதியில் இளஞ்சூடான ஒரு உணர்வை பெற இந்த காண்டம் உதவுகிறது. நீங்கள் வேட்கையோடு உறவு கொள்ளும் போது அந்தரங்கப் பகுதிகளில் பரவும் ஒருவித இளஞ்சூடு இருவருக்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒருவித புதிய அனுபவமாக அமைகிறது. இந்த காண்டமின் உள் மற்றும் வெளிப்புறங்களில் பூசப்பட்டுள்ள ஒரு வேதிப் பொருளே இந்த இளஞ்சூட்டை வழங்குகிறது. எனவே இருவரும் ஒரு சூடான, இன்பமயமான உடலுறவை அனுபவித்து மகிழ்ந்திட இந்த காண்டம் உதவுகிறது.

Add a Review

1 2 3 4 5