Long Drive Delay Spray


₹175.00
SKU : 70002
Stock Status : In Stock



When you are keen to prolong your coital time or frustrated with your premature ejaculation problem and looking for a simple solution, then Long Drive Delay spray can be the best choice. The spray allows men to provide multiple orgasms to their partners and try various positions and variations during physical intimacy. The spray is known to delay ejaculation upto 5 times than the usual times. In other words, you can perform 5 times longer than your usual time. The spray is colourless and odourless.

Ingredients

It contains 10% Lidocaine, which is an approved.

How to use?

- Shake the container well before every single use.

- Do test spray on your arm or legs and leave it for 5 minutes for any allergic reaction.

- For best results, spray at least 5 to 10 minutes before your penetrative sex.

- Spray 3-4 times to cover the entire head of your penis. Never over spary.

- Over spraying is dangerous.

Cautions to be followed while using Reman’s Dooz 14000 delay spray 

- Do not exceed the recommended dose of 2 sprays under the impression that you can stay longer. Over spraying may cause permanent damage to your organ.

- Do not use this spray if you are suffering from myasthenic gravis, epilepsy, impaired cardiac condition or liver damage.

- Consult your physician before using this spray if you are on regular medication or suffering from any chronic illness.

உங்கள் விந்து வெளியேறும் பிரச்சனைக்கு ஒரு சுலபமான தீர்வு! நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற உங்களது ஆசைக்கு ஒரு எளிமையான வழி! ஆம்! இவை இரண்டிற்கும் எளிமையான தீர்வாக Long Drive டிலே ஸ்பேரே அமைகிறது. இந்த ஸ்பேரேவை சிறிதளவு உங்கள் உறுப்பில் அடித்தால் போதும் உங்களால் மிக நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடுவது சாத்தியமாகிவிடும். அவளுக்கு தொடர்ச்சியாக விட்டு விட்டு உச்சத்தை தொடச்செய்ய முடியும். நின்றபடி படுத்தபடி என்று பலவிதமான நிலைகளில் இன்பத்தை உங்களால் அவளுக்கு வழங்குவது சாத்தியமாகும். இந்த ஸ்பேரே உபயோகிப்பதன் மூலம் வழக்கமான நேரத்தைவிட உங்களால் 5 மடங்கு வரை நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடுவது சாத்தியமாகும். இந்த ஸ்பேரே வண்ணமற்றது மற்றும் வாசனையில்லாதது.

மூலப்பொருட்கள்

இதில் அங்கீகரிக்கப்பட்ட அளவான 10% அளவில் லிடோகெய்ன் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான டிலே ஸ்பேரேக்களில் லிடோகெய்ன் (Lidocaine) தான் சேர்க்கப்படுகிறது.

எவ்வாறு உபயோகிப்பது?

> ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் கேனை நன்றாக குலுக்கவும்.

> உங்கள் கை அல்லது கால்களில் சிறிதளவு ஸ்பேரேவை அடித்து உங்கள் தோலில் ஏதாவது அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படுகிறதா என்று பார்ப்பதற்கு 5 நிமிடங்கள் காத்திருங்கள்.

> பிறகு உங்கள் ஆண் உறுப்பின் மேற்புறம் முழுவதிலும் படும்படியாக 3 & 4 முறை ஸ்பேரே செய்யவும் 5 நிமிடங்கள் காத்திருந்த பிறகு உட்செலுத்தி உறவு கொள்ளவும்.

> அதிக முறை ஸ்பேரே செய்வது ஆபத்தானது. 3 & 4 முறைக்கு மேல் ஸ்பேரே செய்யக்கூடாது.

பாதுகாப்பு வழிமுறை

அதிகமாக ஸ்பேரே அடித்தால் நீண்ட நேரம் செயல்படலாம் என்று எண்ணிக் கொண்டு அதிக முறை ஸ்பேரே செய்யக்கூடாது. இது உறுப்பை நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கும். 3 முறைக்கு மேல் ஸ்பேரே செய்வது ஆபத்தானது.

தசை களைப்பு நோய், காக்காய் வலிப்பு, நரம்புதளர்ச்சி அல்லது இருதய பலவீனத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த ஸ்பேரேவை கட்டாயம் உபயோகிக்க கூடாது. நீண்டகால நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இந்த ஸ்பேரேவை உபயோகிப்பது நல்லது.

 

Add a Review

1 2 3 4 5