Playgard Strawberry Flavoured and Dotted Condom - 10's Pack


₹80.00
SKU : 9054
Stock Status : In Stock



You must have heard about dotted condoms and you must have even tried a strawberry condom. But, have you ever tried a condom that has an exciting flavor and dots all along its surface. Yes, Playgard Strawberry flavoured and dotted condom comes with two exciting features in a single condom allowing couples to enjoy the exciting strawberry flavor for a delightful oral time and dots for a power packed lovemaking. This condom will sure become her favourite as she has more in it. She can enjoy her oral time thoroughly and indulge in it for an extended time, while she can receive more pleasure during your penetration as dots can help her enjoy extraordinary pleasure.

டாட்டம் காண்டம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஸ்ட்ராபெரி சுவை கொண்ட காண்டமை உபயோகித்தும் இருப்பீர்கள். ஆனால் சிறந்த ஸ்ட்ராபெரி நறுமணமும் அதன் வெளிப்புறம் முழுவதும் புள்ளிகள் கொண்ட ஒரு காண்டமை இதுவரை உபயோகித்து இருக்கீறிர்களா?  ப்ளேகார்டு ஸ்ட்ராபெரி ப்ளேவர்டு மற்றும் டாட்டட் காணடம் இதில் இரண்டு வகையான நன்மைகள் உள்ளன. இதில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்ட்ராபெரி நறுமணம் உங்களது வாய்புணர்ச்சி நேரத்தை சுவையுள்ளதாக ஆக்கிடும். இதிலுள்ள மேம்படுத்தப்பட்ட புள்ளிகள் உங்களது உடலுறவை அதீத மகிழ்ச்சியானதாக மாற்றிடும். இந்த காண்டம் அவளுக்கு மிகவும் பிடித்ததாக மாறிவிடும். ஏனெனில் இதன் மூலம் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி சாத்தியமாகிவிடும். அவள் இந்த காண்டம் தான் வேண்டும் என்று வலியுறுத்தி கூறினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Add a Review

1 2 3 4 5