Steylong Delay Spray


₹218.00
SKU : 6681
Stock Status : In Stock



Do you find it difficult to achieve an erection? Are you not able to hold your erection for required period? Are you struggling to control your ejaculation? For all the above issues, there is a ready-made solution available. Steylong Delay Spray from Insta pharma is a blessing in disguise for men who are facing premature ejaculation issue and for those who are desirous of having a prolonged coital time with their partners. The Delay Spray provides assured results and allows men to perform longer than usual time. When sprayed over the tip of the penis, it desensitizes the organ allowing him to bang on and on and on. She is sure to feel excited and enjoy an explosive orgasm at the end.  

Ingredients

It contains 10% Lidocaine, which is an approved dose.

How to use?

- Shake the container well before every use.

- Do test spray on your arm or legs and leave it for 5 minutes for any allergic reaction.

- Spray 3-4 times to cover the entire head of your penis 5 minutes before your penetrative lovemaking.

- Don’t over spray, it may become harmful.

Precaution

- It is generally safe without any contra indications under normal circumstances.

- Do not exceed recommended dose of 2 sprays thinking that you can stay longer. Over spraying may cause permanent damage to your organ.

- Do not use this spray if you are suffering from myasthenic gravis, epilepsy, impaired cardiac condition, liver damage or on regular medication or with any chronic illness.

- Consult your physician before using this product if you are on regular medication or suffering from any chronic illness.

காமத்தில் தூண்டுதல்  நேரம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றாக இருப்பதில்லை முழுவதுமாக தூண்டப்பட்டு உச்சநிலையை அடைவதற்கு பொதுவாகவே பெண்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. எனவே போதுமான நேரத்திற்கு இயங்க முடியாத ஆண்களால் தங்கள் துணையை படுக்கையில் திருப்தி படுத்த முடியவில்லை.அத்தகைய ஆண்களுக்கு Stay Long  Delay ஸ்பேரே ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. அவர்கள் தங்கள் விரைப்பையும்  விந்து  வெளியேற்றத்தையும் போதுமான நேரத்திற்கு இருக்க செய்து அவர்கள் உடலுறவில்  தானும் முழு சுகத்தை அனுபவித்து தனது துணைக்கும் சுகத்தை கொடுக்க இந்த டிலே ஸ்பேரே பெரிதும் உதவுகிறது. உறுப்பின் மேல் பகுதியில் சில ஸ்பேரே செய்து சில நிமிட நேரத்திற்கு பின் நீங்கள் இயங்க தயார், அதன் பிறகு ஒவ்வொரு அடியும் இடி தான்! இருக்காதா பின்னே!

 

மூலப்பொருட்கள்

இதில் அங்கீகரிக்கப்பட்ட அளவான 10% அளவில் லிடோகெய்ன் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான டிலே ஸ்பேரேக்களில் லிடோகெய்ன் (Lidocaine) தான் சேர்க்கப்படுகிறது.

எவ்வாறு உபயோகிப்பது?

> ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் கேனை நன்றாக குலுக்கவும்.

> உங்கள் கை அல்லது கால்களில் சிறிதளவு ஸ்பேரேவை அடித்து உங்கள் தோலில் ஏதாவது அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படுகிறதா என்று பார்ப்பதற்கு 5 நிமிடங்கள் காத்திருங்கள்.

> பிறகு உங்கள் ஆண் உறுப்பின் மேற்புறம் முழுவதிலும் படும்படியாக 3 & 4 முறை ஸ்பேரே செய்யவும் 5 நிமிடங்கள் காத்திருந்த பிறகு உட்செலுத்தி உறவு கொள்ளவும்.

> அதிக முறை ஸ்பேரே செய்வது ஆபத்தானது. 3 & 4 முறைக்கு மேல் ஸ்பேரே செய்யக்கூடாது.

பாதுகாப்பு வழிமுறை

அதிகமாக ஸ்பேரே அடித்தால் நீண்ட நேரம் செயல்படலாம் என்று எண்ணிக் கொண்டு அதிக முறை ஸ்பேரே செய்யக்கூடாது. இது உறுப்பை நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கும். 3 முறைக்கு மேல் ஸ்பேரே செய்வது ஆபத்தானது.

தசை களைப்பு நோய், காக்காய் வலிப்பு, நரம்புதளர்ச்சி அல்லது இருதய பலவீனத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த ஸ்பேரேவை கட்டாயம் உபயோகிக்க கூடாது. நீண்டகால நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இந்த ஸ்பேரேவை உபயோகிப்பது நல்லது.

Add a Review

1 2 3 4 5