STUD 5000 Delay Spray


₹175.00
SKU : 6680
Stock Status : In Stock



Sex is best enjoyed when both partners exhibit equal energy, equal enthusiasm and same amount of passion towards each other. When you find it difficult to last long, then the game of sex will lose its charm leaving the other partner feeling dissatisfied. Premature ejaculation can not only spoil the sex life, it can also affect the self-esteem of the individual.  Yes! Stud 5000 spray comes as a blessing in disguise for men who want to prolong their coital time as the spray can desensitize the tip of the penis allowing the man to go on and on and on until she jerks off in explosive orgasm.


Ingredients

It contains 10% Lidocaine, which is an approved dose.

How to use?

- Shake the container well before every use.

- Do test spray on your arm or legs and leave it for 5 minutes for any allergic reaction.

- Spray 3-4 times to cover the entire head of your penis 5 minutes before your penetrative lovemaking.

- Don’t over spray, it may become harmful.

Precaution

- It is generally safe without any contra indications under normal circumstances.

- Do not exceed recommended dose of 2 sprays thinking that you can stay longer. Over spraying may cause permanent damage to your organ.

- Do not use this spray if you are suffering from myasthenic gravis, epilepsy, impaired cardiac condition, liver damage or on regular medication or with any chronic illness.

- Consult your physician before using this product if you are on regular medication or suffering from any chronic illness.

-------

ஆண் & பெண் இருவருமே முழு ஈடுபாட்டோடு மகிழ்ச்சியோடு ஒரே அளவு எனர்ஜியோடு ஈடுபடும் போது தான் உடலுறவு சிறக்கிறது. இருவருக்கும் இனிமையான அனுபவமாக அமைகிறது. அவள் தயாராவதற்கு முன் உங்கள் விந்து விரைவில் வெளியேறிவிட்டால் அந்த உடலுறவு இருவருக்கும் கசப்புணர்வாகவே அமைகிறது. விந்து விரைவில் வெளிப்படுதல் பிரச்சனை வெறும் உடலுறவு சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. இது இருவரின் அன்னியோனத்தையும் தகர்த்து உறவின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்க்கும். இதற்கு  Stud 5000 ஸ்பேரே சுலபமான ஆனால் சரியான தீர்வை அளிக்கிறது. அத்தகைய ஆண்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இந்த ஸ்பேரே அவர்களை நீண்ட நேரம் இயங்கச் செய்து திருப்தியான உடலுறவை இருவரும் அனுபவிக்க உதவுகிறது. இந்த ஸ்பேரே இருக்க அவளை இன்பத்தில் திக்குமுக்காடச் செய்து முழுவதுமாக வீழ்த்தி அவள் முழு இன்பத்தை அனுபவித்து உச்சம் தொடச் செய்யலாம்.

 

மூலப்பொருட்கள்

இதில் அங்கீகரிக்கப்பட்ட அளவான 10% அளவில் லிடோகெய்ன் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான டிலே ஸ்பேரேக்களில் லிடோகெய்ன் (Lidocaine) தான் சேர்க்கப்படுகிறது.

எவ்வாறு உபயோகிப்பது?

> ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் கேனை நன்றாக குலுக்கவும்.

> உங்கள் கை அல்லது கால்களில் சிறிதளவு ஸ்பேரேவை அடித்து உங்கள் தோலில் ஏதாவது அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படுகிறதா என்று பார்ப்பதற்கு 5 நிமிடங்கள் காத்திருங்கள்.

> பிறகு உங்கள் ஆண் உறுப்பின் மேற்புறம் முழுவதிலும் படும்படியாக 3 & 4 முறை ஸ்பேரே செய்யவும் 5 நிமிடங்கள் காத்திருந்த பிறகு உட்செலுத்தி உறவு கொள்ளவும்.

> அதிக முறை ஸ்பேரே செய்வது ஆபத்தானது. 3 & 4 முறைக்கு மேல் ஸ்பேரே செய்யக்கூடாது.

பாதுகாப்பு வழிமுறை

அதிகமாக ஸ்பேரே அடித்தால் நீண்ட நேரம் செயல்படலாம் என்று எண்ணிக் கொண்டு அதிக முறை ஸ்பேரே செய்யக்கூடாது. இது உறுப்பை நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கும். 3 முறைக்கு மேல் ஸ்பேரே செய்வது ஆபத்தானது.

தசை களைப்பு நோய், காக்காய் வலிப்பு, நரம்புதளர்ச்சி அல்லது இருதய பலவீனத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த ஸ்பேரேவை கட்டாயம் உபயோகிக்க கூடாது. நீண்டகால நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இந்த ஸ்பேரேவை உபயோகிப்பது நல்லது

Add a Review

1 2 3 4 5