Super Viga 400000 Delay Spray with Vitamin E


₹689.00
SKU : SP025
Stock Status : In Stock



Buy Super Viga 400000 Delay Spray with Vitamin E Online in India with 100% privacy and concealed packing. Condombazaar ensures Express shipping and Fast Delivery of Super Viga 400000 Delay Spray with Vitamin E to any place in India. Ultimate online condom shopping experience assured, with best price for Super Viga 400000 Delay Spray with Vitamin E - Rs.689.00/-.

விரைவாக விந்து வெளியேறுவதால் உங்கள் தாம்பத்யம் தடம் புரள்கிறதா?  அதனால் உங்கள் இருவருக்குள்ளும் பிரச்சனைகள் அதிகரிக்கிறதா? விரக்தியில் கழிகிறதா உங்கள் வாழ்க்கை? விட்டமின் ணி  கொண்ட Super Viga 400000 உங்களை திருப்தியான உடலுறவை அனுபவித்து அவளுக்கும் முழுதிருப்தி அளிக்க உதவுவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேரத்தைவிட 5 மடங்கு அதிக நேரம் நீங்கள் உடலுறவில் ஈடுபட்டிட இந்த டிலே உதவிடும். உங்களது முழு ஆளுமையை வெளிப்படுத்தி அவளுக்கு மூச்சிரைக்க மூச்சிரைக்க நீண்ட நேரம் அவளுக்கு இன்பம் வழங்கிட, பல நிலைகளில் பல வகையான முறைகளில் அனுபவித்து அவளுக்கு பெரு உச்சம் அடைய செய்திட இந்த ஸ்பேரே உதவிடும். ஆரோக்கியமாக, இயற்கையாக உடலுறவை அனுபவிக்கும் ஆண்களும் கூடுதல் நேர சுகத்திற்காக இந்த ஸ்பேரேவை உபயோகிக்கலாம்.

மூலப்பொருட்கள்

இதில் அங்கீகரிக்கப்பட்ட அளவான 10% அளவில் லிடோகெய்ன் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான டிலே ஸ்பேரேக்களில் லிடோகெய்ன் (Lidocaine) தான் சேர்க்கப்படுகிறது.

எவ்வாறு உபயோகிப்பது?

> ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் கேனை நன்றாக குலுக்கவும்.

> உங்கள் கை அல்லது கால்களில் சிறிதளவு ஸ்பேரேவை அடித்து உங்கள் தோலில் ஏதாவது அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படுகிறதா என்று பார்ப்பதற்கு 5 நிமிடங்கள் காத்திருங்கள்.

> பிறகு உங்கள் ஆண் உறுப்பின் மேற்புறம் முழுவதிலும் படும்படியாக 3 & 4 முறை ஸ்பேரே செய்யவும் 5 நிமிடங்கள் காத்திருந்த பிறகு உட்செலுத்தி உறவு கொள்ளவும்.

> அதிக முறை ஸ்பேரே செய்வது ஆபத்தானது. 3 & 4 முறைக்கு மேல் ஸ்பேரே செய்யக்கூடாது.

பாதுகாப்பு வழிமுறை

அதிகமாக ஸ்பேரே அடித்தால் நீண்ட நேரம் செயல்படலாம் என்று எண்ணிக் கொண்டு அதிக முறை ஸ்பேரே செய்யக்கூடாது. இது உறுப்பை நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கும். 3 முறைக்கு மேல் ஸ்பேரே செய்வது ஆபத்தானது.

தசை களைப்பு நோய், காக்காய் வலிப்பு, நரம்புதளர்ச்சி அல்லது இருதய பலவீனத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த ஸ்பேரேவை கட்டாயம் உபயோகிக்க கூடாது. நீண்டகால நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இந்த ஸ்பேரேவை உபயோகிப்பது நல்லது.

 

Add a Review

1 2 3 4 5