Super Viga 50000 Delay Spray with Vitamin E


₹589.00 ₹589.00
SKU : SP001
Stock Status : In Stock



Super Viga 50000 spray fortified with Vitamin E helps men retain their erection for a longer than normal duration and perform without ejaculation for a longer than normal duration. The skin-friendly spray help couples enjoy a prolonged intimacy and explosive orgasm. The kind of gratification that couples receive after using this spray cannot be conveyed through words, but should only be experienced. The spray is particularly helpful for men with premature ejaculation problems and for those who deliberately wanted to extend their coital time and enjoy a memorable session.

Ingredients

It contains 10% Lidocaine, which is an approved dose.

How to use?

- Shake the container well before every use.

- Do test spray on your arm or legs and leave it for 5 minutes for any allergic reaction.

- Spray 3-4 times to cover the entire head of your penis 5 minutes before your penetrative lovemaking.

- Don’t over spray, it may become harmful.

Precaution

- It is generally safe without any contra indications under normal circumstances.

- Do not exceed recommended dose of 2 sprays thinking that you can stay longer. Over spraying may cause permanent damage to your organ.

- Do not use this spray if you are suffering from myasthenic gravis, epilepsy, impaired cardiac condition, liver damage or on regular medication or with any chronic illness.

- Consult your physician before using this product if you are on regular medication or suffering from any chronic illness.

விட்டமின் E செரிவூட்டப்பட்டுள்ள Super Viga 50000 டிலே ஸ்பேரே ஆண்கள் தங்கள் விரைப்பை நீண்ட நேரம் இருத்திக்கொள்ளவும், அதன் மூலம் விந்தை வெளிப்படுத்தாமல் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடவும் இந்த ஸ்பேரே உதவுகிறது. தோலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத இந்த ஸ்பேரே மூலம் அவளுக்கு நீண்ட நெடிய சுகம் வழங்கி அவளுக்கு மறக்க முடியாத உச்சத்தை அனுபவிக்க செய்திடலாம். இந்த ஸ்பேரே உபயோகித்து அதன் மூலம் கிடைக்கும் திருப்தி என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அதை அனுபவித்து மட்டுமே உணர முடியும். விரைவாக விந்து வெளியேறி அதனால் உடலுறவின் முழுமையான இன்பத்தை தானும் அனுபவிக்காமல் துணையையும் அனுபவிக்க செய்ய முடியாமல் தவிக்கும் ஆண்களுக்கு இந்த ஸ்பேரே ஒரு வரப்பிரசாதம். மற்றபடி ஆரோக்கியமான, சந்தோஷமான உடலுறவை அனுபவித்து வரும் எல்லா ஆண்களும் உடலுறவின் நேரத்தை அதிகரித்து நீண்ட நேரம் இன்பம் துய்க்க விரும்பும் எல்லா ஆண்களும் இந்த ஸ்பேரேயை உபயோகிக்கலாம்.

மூலப்பொருட்கள்

இதில் அங்கீகரிக்கப்பட்ட அளவான 10% அளவில் லிடோகெய்ன் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான டிலே ஸ்பேரேக்களில் லிடோகெய்ன் (Lidocaine) தான் சேர்க்கப்படுகிறது.

எவ்வாறு உபயோகிப்பது?

> ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் கேனை நன்றாக குலுக்கவும்.

> உங்கள் கை அல்லது கால்களில் சிறிதளவு ஸ்பேரேவை அடித்து உங்கள் தோலில் ஏதாவது அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படுகிறதா என்று பார்ப்பதற்கு 5 நிமிடங்கள் காத்திருங்கள்.

> பிறகு உங்கள் ஆண் உறுப்பின் மேற்புறம் முழுவதிலும் படும்படியாக 3 & 4 முறை ஸ்பேரே செய்யவும் 5 நிமிடங்கள் காத்திருந்த பிறகு உட்செலுத்தி உறவு கொள்ளவும்.

> அதிக முறை ஸ்பேரே செய்வது ஆபத்தானது. 3 & 4 முறைக்கு மேல் ஸ்பேரே செய்யக்கூடாது.

பாதுகாப்பு வழிமுறை

அதிகமாக ஸ்பேரே அடித்தால் நீண்ட நேரம் செயல்படலாம் என்று எண்ணிக் கொண்டு அதிக முறை ஸ்பேரே செய்யக்கூடாது. இது உறுப்பை நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கும். 3 முறைக்கு மேல் ஸ்பேரே செய்வது ஆபத்தானது.

தசை களைப்பு நோய், காக்காய் வலிப்பு, நரம்புதளர்ச்சி அல்லது இருதய பலவீனத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த ஸ்பேரேவை கட்டாயம் உபயோகிக்க கூடாது. நீண்டகால நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இந்த ஸ்பேரேவை உபயோகிப்பது நல்லது.

 

Add a Review

1 2 3 4 5