Zeagra Delay Spray


₹220.00
SKU : 6696
Stock Status : In Stock



Super Viga 240000 is highly useful for men with premature ejaculation issue. They can definitely delay their ejaculation and enjoy a fulfilling sex. This spray can also be used by normal and healthy men for giving their partners multiple orgasm through prolonged penetration. Super Viga 240000 is being used by several couples across the world as it helps them enjoy prolonged pleasure. Further, this delay spray helps men achieve stronger and harder erections and also retain the erections for a longer time. When you are keen to give your partner a mind blowing orgasm, then this delay spray is the best choice.

Ingredients

It contains 10% Lidocaine, which is an approved dose.

How to use?

- Shake the container well before every use.

- Do test spray on your arm or legs and leave it for 5 minutes for any allergic reaction.

- Spray 3-4 times to cover the entire head of your penis 5 minutes before your penetrative lovemaking.

- Don’t over spray, it may become harmful.

Precaution

- It is generally safe without any contra indications under normal circumstances.

- Do not exceed recommended dose of 2 sprays thinking that you can stay longer. Over spraying may cause permanent damage to your organ.

- Do not use this spray if you are suffering from myasthenic gravis, epilepsy, impaired cardiac condition, liver damage or on regular medication or with any chronic illness.

- Consult your physician before using this product if you are on regular medication or suffering from any chronic illness.

-------

விரைவாக விந்தை வெளியிட்டு தானும் நொந்து தன் துணையையும் நோகடித்து சொல்ல முடியாத துயரத்தில் இருக்கும் ஆண்களுக்கு Super Viga 240000 ஒரு அருமருந்தாகும். அத்தகைய ஆண்கள் தங்கள் விந்து விரைவில் வெளிப்படுவதை நிச்சயமாக தாமதப்படுத்தி மகிழ்ச்சியான திருப்தியான ஒரு உடலுறவை அனுபவிக்க முடியும். இந்த ஸ்பேரேவை சாதாரணமாக ஆரோக்கியமாக உள்ள ஆண்களும் உபயோகித்து நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டு மகிழலாம். Super Viga 24000 ஸ்பேரேவை உலகெங்கிலும் உள்ள பல ஆண்கள் உபயோகித்து திருப்தியான உடலுறவை அனுபவித்து வருகின்றனர் என்பது இதன் சிறப்பம்சம். மேலும் உறுதியான மற்றும் நீண்ட நேரம் நிலைத்து நிற்கக் கூடிய விரைப்பை அடையவும் இந்த ஸ்பேரே உதவுகிறது. உங்கள் காதலிக்கு போதும் போதும் என்ற அளவிற்கு அவளை துருவி எடுத்து அவள் காணாத உச்சத்தை காணச் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ள ஆண்கள் அனைவருக்கும்  இந்த ஸ்பேரே ஒரு வரப்பிரசாதமாகும்.

மூலப்பொருட்கள்

இதில் அங்கீகரிக்கப்பட்ட அளவான 10% அளவில் லிடோகெய்ன் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான டிலே ஸ்பேரேக்களில் லிடோகெய்ன் (Lidocaine) தான் சேர்க்கப்படுகிறது.

எவ்வாறு உபயோகிப்பது?

> ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் கேனை நன்றாக குலுக்கவும்.

> உங்கள் கை அல்லது கால்களில் சிறிதளவு ஸ்பேரேவை அடித்து உங்கள் தோலில் ஏதாவது அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படுகிறதா என்று பார்ப்பதற்கு 5 நிமிடங்கள் காத்திருங்கள்.

> பிறகு உங்கள் ஆண் உறுப்பின் மேற்புறம் முழுவதிலும் படும்படியாக 3 & 4 முறை ஸ்பேரே செய்யவும் 5 நிமிடங்கள் காத்திருந்த பிறகு உட்செலுத்தி உறவு கொள்ளவும்.

> அதிக முறை ஸ்பேரே செய்வது ஆபத்தானது. 3 & 4 முறைக்கு மேல் ஸ்பேரே செய்யக்கூடாது.

பாதுகாப்பு வழிமுறை

அதிகமாக ஸ்பேரே அடித்தால் நீண்ட நேரம் செயல்படலாம் என்று எண்ணிக் கொண்டு அதிக முறை ஸ்பேரே செய்யக்கூடாது. இது உறுப்பை நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கும். 3 முறைக்கு மேல் ஸ்பேரே செய்வது ஆபத்தானது.

தசை களைப்பு நோய், காக்காய் வலிப்பு, நரம்புதளர்ச்சி அல்லது இருதய பலவீனத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த ஸ்பேரேவை கட்டாயம் உபயோகிக்க கூடாது. நீண்டகால நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இந்த ஸ்பேரேவை உபயோகிப்பது நல்லது.

Add a Review

1 2 3 4 5